July 24, 2007

Super Video......from Kireedom

ரொம்ப நாள் கழிச்சு ஒரு சூப்பர் வீடியோ பார்த்த மாதிரி இருந்துச்சு.
நல்ல ரொமென்டிக்க எடுத்து இருக்கார் அந்த டைரெக்டர் விஜய். ( எஸ்.... விஜய் படத்துல அஜித் )
இந்த வீடியோ பார்த்ததில் இருந்து படம் பார்க்கணும்னு ஒரு ஆவல் வந்துருச்சு.
அஜித் நல்ல ஸ்மார்ட் டா இருக்கான்.
The பெஸ்ட் பார்ட் வந்து நம்ம த்ரிஷா ஆட்டோ ல .... பஸ் ஸ்டாண்ட் கு .......
மிச்சதா வீடியோ ல பாருங்க ...

http://www.tamilsee.net/livesongs/tamilsee_livesongs567.htm

PS : Another real ROMANTIC video
http://www.tamilsee.tv/livesongs/tamilsee_livesongs534.htm

July 22, 2007

சொந்த கதை சோக கதை.......

யூஷ்யூவலீ எங்கயாவது கல்யாண வீட்டுக்கும் , பஸ் லை யோ டிராவெல் செய்யும் போது, ஏதாவது குழந்தை யோட விளையாடி கிட்டு இருப்போம். எல்லாம் முடிஞ்சு அவங்க கிளம்பி போகும் போது நம்மளே பார்த்து குழந்தை கிட்தே ஒண்ணு சொல்லுவாங்க

" மாமக்கு டாடா சொல்லுமா ...மாமக்கு டாடா சொல்லு "
டேய் ..என்னாது மாமாவா ... கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே டா
" அண்ணாவுக்கு டாடா சொல்லுமா " னு சொன்னீக ... இப்போ என்ன டா மாமா ஆகிட்டே னா ஆஆ ...
ஹைய்யோ ...வயசு ஆகிடுச்சு ....
என்ன கொடுமை சரவணன் ஸார் இது

July 16, 2007

AR.Rahman is the best.........proves once again

The best about ARR is that he sometimes makes his work look (infact hear) more than perfect

In this song, the singer Sowmya Raoh has done a wonderful job...divine voice..

When you get some time , please do hear this song..Its so wonderful..particularly at 2:57min it picks up and the feeling you get is unexplainable